👏 தெரிந்ததும்... தெரியாததும் ....🤔
1. தினமும் ஒரு வாழை - இதயம் பலப்படும்
2. தினமும் சிறு துளசி இலைகள் - புற்று நோய் தவிர்கபடும்
3. தினமும் ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்புகள் கரையும்
4. ஒரு கப் பால் - எலும்பு பலம் பெரும்
5. தாக்கத்துக்கு குடிநீர் - நோய்கள் தவிர்க்கப்படும்.
6. தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை சுடு நீர் (அது சீரக நீராய் இருந்தால், நல்லது) குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.
7. சாப்பாடு உண்பதற்கு 20 நிமிடம் முன்னால் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகின்றது.
8.குளிப்பதற்கு சற்று முன்னாள் 1 கிளாஸ் நீர் அருந்துவது ரத்த அபத்தம் குறைவதற்கு உதவுகின்றது.
9. தூங்கப் போவதற்கு முன்பு 1 கிளாஸ் நீர் அருந்துவது ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினைத் தடுக்கின்றது.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
10. குளிர்ந்த நீர் என்ற ஐஸ் தண்ணீரில் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
11. அதிக கொழுப்பு, இனிப்பு விருந்து போன்ற கனத்த உணவினை மாலை 5 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளாதீர்கள்.
12. பகல் நேரங்களில் தாராளமாய் நீர் குடியுங்கள். இரவு நேரத்தில் குறைவாக நீர் குடியுங்கள்.
13. தினமும் ஒரு சுண்டைக்காய் உணவில் சேர்த்தால் மலக்குடல் பலம் பெரும் .
14. மாதம் ஒரு முறை பூசணியை உணவில் சேர்க்க கிட்னி பலம் பெரும் .
15. உணவுக்கு முன் பழத்தையும் உணவுக்கு பின் இளநீரும் எடுத்து கொள்வது இளமையை காக்கும்...
ஆரோக்யம் அனுபவியுங்கள்...
👍