கொண்டை கடலையின் மருத்துவ பயன்கள்:
குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்களாவதுசமைத்து சாப்பிடுவது நல்லது
மாலை நேரத்தில் சிற்றுண்டியாகசமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னிசியம், இரும்பு, செலினியம், கனிம சத்துக்கள் அதிக அளவில் உள்ளது மேலும் குறைவான கொழுப்பு உள்ளது எனவே கொண்டைக்கடலை நம் உடலுக்கு மிக முக்கியமானதாகும்.
ஆண்மை அதிகரிக்ககொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும், மெலிந்த உடல் பெருக்கும். சளி, இருமல் குணமாகும்.
நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.
சிறுநீர் பிரச்சினைகள் தீரகொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
தலைவலி, தலைபாரம் குணமாககொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
உடல் உறுதி பெறகொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில்
ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும். பச்சையாக இல்லாமல் அவித்து சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்.சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்ஒரு கப் (164 கிராம்) கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்சத்து உள்ளது. கொண்டைக்கடலையில் நார்சத்து நிறைந்து இருப்பதால் செரிமான திறனை அதிகரிக்கிறது, அதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.இதயம் பலம் பெறகொண்டைக்கடலையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னிசியம், இரும்பு, செலினியம் என அனைத்தும் இதயத்திற்கு பலத்தை கொடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
மனநலம்கோலைன் (choline) சத்து இருப்பதால் மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்புகள் உறுதி பெறகொண்டைக்கடலையை இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது.
இரத்த சோகைஇரும்புசத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்படுகிறது.உடல் பலவீனம் மற்றும் சோர்வு இரத்தசோகைக்கு ஏற்படும் அறிகுறிகள். ஒரு கப் கொண்டைக்கடலையில் 4.7 மிகி இரும்புசத்து இருப்பதால் இரத்தசோகைக்கு கொண்டக்கடலை மிகவும் சிறந்தது.
கல்லீரல் நன்றாக செயல் படகாய்கறிகள் மற்றும் பழங்களில் செலினியம் இருப்பதில்லை ஆனால் கொண்டைக்கடலையில் அதிக அளவு செலினியம் இருப்பதால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது. செலினியம் வீக்கத்தை கட்டுப்படுத்தி கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
புற்றுநோயை தடுக்கும்கொண்டக்கடலையில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது.மேலும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
முகம் பளபளக்ககொண்டைக்கடலையை ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும் முகம் பளபளப்பாகும்.
முக்கிய குறிப்பு : வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளவது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும், எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது

0 comments