*நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்

By sivaprakashThiru - February 07, 2021

 *நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள்*



*கருப்பு கவுணி அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி*


*சிகப்பு கவுணி அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*சக்கரை, ரத்தக்க சோகை, ஆஸ்துமா, இளவயது தோல் சுருக்கம், எலும்பு சம்பந்தமான குறைபாடுகள், மற்றும் உடற்பருமன், கேட்ட கொழுப்பின் அளவை குறைத்தல், மாரடைப்பு வராமல் தவிர்க்க வள்ளது.  புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி . ⚘⚘⚘ குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சிகப்பு கவுணி அரிசி உணவினை கண்டிப்பாக அளிக்கக்கூடாது. மற்றும் குழந்த்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இவ்வகை உணவை தவிர்க்கவும்*


*மாப்பிள்ளை சம்பா அரிசி* : (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்*


*பூங்கார் அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .  சுகப்பிரசவம் ஆகும். தாய்பால் சுரக்கும்*


*காட்டுயானம் அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்*


*கருத்தக்கார் அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்*


*காலாநமக் அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்*


*மூங்கில் அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. பசியைக் குறைக்கும். ஆற்றலைப் பெருக்கும். உடல் எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க  உதவும். இதை, தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களும் சூட்டு உடம்புக்காரங்களும் தவிர்க்கிறது நல்லது*


*அறுபதாம் குறுவை அரிசி* : (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*எலும்பு சரியாகும்.*


*இலுப்பைப்பூசம்பார் அரிசி* : (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்*


*தங்கச்சம்பா அரிசி* (சாதத்திற்கு உகந்தது)


*பல், இதயம் வலுவாகும்*


*கருங்குறுவை அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்*


*கருடன் சம்பா அரிசி* (சாதம், இட்லி கு உகந்தது)


*இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்*


*கார் அரிசி* (சாதம், தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*தோல் நோய் சரியாகும்*


*குடை வாழை அரிசி* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*குடல் சுத்தமாகும்.*


*கிச்சிலி சம்பா அரிசி* (சாதம், இட்லி தோசைக்கு உகந்தது)


இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.


*நீலம் சம்பா அரிசி* (சாதத்திற்கு உகந்தது)


*இரத்த சோகை நீங்கும்.*


*சீரகச் சம்பா அரிசி* ( பச்சரிசி ) (பொங்கல் மற்றும் கலவை சோறு செய்ய உகந்தது)


*அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்*


*தூய மல்லி அரிசி* (சாதத்திற்கு உகந்தது)


*உள் உறுப்புகள் வலுவாகும். எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது* 


*குழியடிச்சான் அரிசி*


*தாய்ப்பால் ஊறும்.*


*சேலம் சன்னா அரிசி*


*தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்*


*பிசினி அரிசி*


*மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்*


*சூரக்குறுவை அரிசி*


*பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்*


*வாலான் சம்பா அரிசி*


*சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு* *கூடி இடை மெலியும் *இடுப்பு வலுவாகும்.* ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.


*வாடன் சம்பா அரிசி* 


*அமைதியான தூக்கம் வரும்.*


🌾 *குள்ளக்கர் அரிசி:* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


 உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். *உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.*


🌾 *சோநாமசூரி அரிசி:* (சாதத்திற்கு உகந்தது) 


🌾 *காட்டுயாணம் அரிசி*: (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


*புற்று நோய்க்கு மருந்து, சக்கரை நோய்க்கு உகந்தது*


🌾 *கருங்குறுவை அரிசி* : (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


 யானைக்கால் நோய்க்கான மருந்து .

குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து.

*உடலை வலுவாக்கும்* காயகல்ப சக்தி கொண்டது .


🌾 *நவரா அரிசி:* (தோசை, இட்லி, பொங்கல் செய்யலாம்)


 சர்க்கரை நோய்க்கு உகந்தது. *மூட்டு வலிக்கு* உகந்தது. இரும்பு சத்து நிறைந்தது 


🌾 *தினை அரிசி:* (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


 சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். 


🌾 *வரகு அரிசி*: (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


 *உடல் எடை குறைக்கும், மாதவிடாய்* கோளாறு தடுக்கும்    


🌾 *சாமை அரிசி:* (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


 இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். *உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு*


🌾 *கம்பு அரிசி:* (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


 *உடல் கொழுப்பை குறைக்கும், நரம்புக்கு புத்துணர்வு தரும்*

 

🌾 *முளைகட்டிய கம்பு அரிசி*: (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


நார்ச்சத்து நிறைந்தது, *உடல் கொழுப்பை குறைக்கும், நரம்புக்கு புத்துணர்வு தரும்* 


🌾 *கேழ்வரகு*: (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


*சர்க்கரை நோய்க்கு  உகந்தது, உடல் சூட்டை சமநிலை படுத்தும்* 


🌾 *கிச்சடிச்சம்பா அரிசி*: (சாதத்திற்கு உகந்தது)


🌾 *குதிரைவாலி அரிசி:* (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


  *உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது*. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், .. 


🌾 *பனிவரகு அரிசி:* (பொங்கல், பாயாசம், தோசை செய்யலாம்)


  வரகு குடும்பத்தைச் சேர்ந்த சிறுதானிய வகைதான் பனிவரகு. இது, *சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது*. புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது.


🌾 *ராகி அரிசி:* (பொங்கல், பாயாசம், கூல், தோசை செய்யலாம்)


 ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, *வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும்* மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.


🌾 *முளைகட்டிய ராகி அரிசி*: (பொங்கல், பாயாசம், கூல், தோசை செய்யலாம்)


*நார் சத்து நிறைந்தது*


🌾 *கைக்குத்தல் அரிசி:* (சாதத்திற்கு உகந்தது)


 *உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப்* பாதுகாக்கும் *வாத பித்த, கபத்தை* அதனதன் நிலையில் வைத்திருக்கும்


🌾 *பொன்னி பச்சரிசி அரிசி*: (பொங்கல், கலவை சோறு செய்ய உகந்தது)


 பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும். 


🌾 *பொன்னி புழுங்கல் அரிசி*: (சாதம், இட்லி, தோசைக்கு உகந்தது)


 *அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்*


*நம் பாரம்பரிய அரிசி உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்*

Thanks to

*🍃Sri Yoga & Naturopathy

  • Share:

You Might Also Like

0 comments