மனதை மென்மையாக்கும் சில ஆலோசனைகள்!

By sivaprakashThiru - January 24, 2022

 இயற்கையின் நம் புரிதல்

நமக்கு நாமே மருத்துவர்


மனதை மென்மையாக்கும் சில ஆலோசனைகள்!


#Stress

கிராபியென் ப்ளாக்

curable


``உலகளவில் ஏற்படும் மாற்றம் மனதை கட்டுபடுத்துவது எப்படி என்பது முதலிடத்தில் உள்ளது. 


ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு அமைதிக்காக என்று உணருவதில்லை.

 மனம் என்பது 

ஆசைக்கும்⁉️ 

தேவைக்கும் ⁉️

           ஆனா ஒரு தீவிரமான மன மாற்றம். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, மனநல மருந்து  சிரிப்பு  எடுத்துக்கொள்வதுதான். கொஞ்சம் முயற்சி செய்தால் மன ஆசையிலிருந்து ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம்’’


மன அமைதி தரும் ஆலோசனைகள்!


* வாழ்க்கையில் எதையும் சந்திக்கும் வல்லமை கொண்ட மனம் அவசியம். அது வரத்தான் செய்யும். முயற்சியில்லாத வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள். 


* உங்களுக்கு ஒரு சவால் வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் புரியவைக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் நெருக்கமான நண்பர் அல்லது அனுபவமிக்க மனிதர்கள் ஷேர் செய்யுங்கள். 


* இன்று, இண்டஸ்ட்ரியல் லைப்ஸ்டைலுக்குள் (Industrial lifestyle)வந்துவிட்டோம். எனவே, 


எவ்வாறு வெற்றி. வேலைநிமித்தமான மனமாற்றம் என்பது இருக்கவேசெய்யும். ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய மனமும் செயல்களையும் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடர வேண்டாம். 


 வீடு என்பது வாழ்வதுக்குத்தான்! 


* தினசரி நிம்மதியான உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக வெற்றி கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும். 


* தற்போது, மனநலத்துறையில் `ஃபுட் ஹாபிட்ஸ் ஃபார் மென்டல் ஹெல்த்’ என்ற தலைப்பில், பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, நாம் சாப்பிடும் உணவு எப்படியிருக்கிறது... அந்த உணவுகளால் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியெல்லாம் பல மருத்துவர்கள் விவாதித்து வருகின்றனர். 

எனவே, உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

 துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது. 


* வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை காரணம் *அவர் அவரின் உதவியை அவருக்கு மட்டும் தான் தேவை.* எதிர்மறை குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும். 


* ஆக்கபூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தரவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பது பற்றி யோசிக்கலாம். விருப்பத்துக்கும் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது நலம் தரும். தேவைகள் நிறைவேறிய பின்னரே, விருப்பத்தை நோக்கி நகரவேண்டும். 


* உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மாறாக அதனை பயன்படுத்துங்கள். 


எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் திட்டமிடலாம். 

நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். 


* தோல்விகள் என்பது வெற்றிக்கான வாய்ப்பு. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். 


தற்காலிக மன மாற்றம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில வழிமுறைகளால் களால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில்   அது தீவிர மன மாற்றம். 

இதற்கு, மனநல மருத்துவரைச் அதாவது மன அமைதி கிடைக்கும் இடங்களை சந்தித்து, உங்களுக்கு பிடித்ததை அனுபவித்து எடுத்துக்கொள்வதே சரியானது'' 


உங்களை சரி செய்யும் என்ற மனநிலையுடன் உங்களை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள் அவர்களுடன் சில நாட்களை அனுபவியுங்கள் உங்களுக்கான மாற்றம் என்ன ஏற்பட்டது என்பதை உணருங்கள்


நம் உடலையும் மனதையும் வருத்தக் கூடிய வயதுக்கு மீறிய பழக்கவழக்கங்கள் நம் மனதிற்கு தவறு என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் செய்கிறோம்


நாம் அனைத்து விஷயங்களிலும் வெற்றியை மட்டும் காண நல்ல விஷயங்களுடன் இணைவதே வாழ்க்கையின் ரகசியம் இதனால்தான்


சரியோ தவறோ அனைவரும் வாழ்விற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் அதற்கு ஒரு செயலை செய்து பார்க்கவேண்டும்

 *உன் வாழ்க்கை உன் கையில்* 


நம் நட்புக்கு முக்கியத்துவம் நட்பு எப்போதும் நடப்பதை மட்டுமே சார்ந்து இருக்கும் காரணம் வெற்றியின் ரகசியம்


புரிதலே வாழ்க்கையின் சந்தோஷத்தின் வெற்றி

  • Share:

You Might Also Like

0 comments