*கொரோனா வைரஸ்*
நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் ஏற்படுத்தி விட்டால், எந்த வைரஸும் நம்மை பாதிக்காது.
*செய்யவேண்டியது*
*தினமும் குளிக்கவும்*
*கை கால் முகம் 4 மணிக்கு ஒருமுறை தண்ணீரில் கழுவி வரவும்*
*இருக்கும் இடத்தை மிக சுத்தமாக வைத்து கொள்ளவும்*
*உடுத்தும் உடை சுத்தமாகவும் இருக்கட்டும்*
*உண்ணும் உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்*
*உண்ணும் உணவு சைவ உணவாக இருக்க வேண்டும்.*
*சீரகம் கலந்த சுடுநீர் குடித்து வரவும்*
*மரசெக்கு எண்ணெய், சிறு தானியங்கள், நாட்டு சர்க்கரை, நெல்லிக்காய், கைகுத்தல் அரிசி, பயிர் வகைகள், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பாகற்காய் அதிகம் சேர்த்து கொள்ளவும்*
*கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா, பப்பாளி ஆகிய பழங்கள் சாப்பிட்டு வரவும்* (விதை உள்ள நாட்டு பழங்கள் அவசியம்)
*30 நிமிடங்கள் காலை மாலை சூரிய ஒளி படும்படி உடற்பயிற்சி செய்யவும்*
*30 நிமிடங்கள் தினமும் தியானம் செய்யவும்*
*வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வரவும்*
*கழிவுகளை வெளியேற்றி விடவும்*
*(மலம், ஜலம், வியர்வை, மூச்சு மற்றும் ...)*
*கீரைகள், காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ளவும்*
*கோழி, ஆட்டுகறி, போன்ற எந்த வித மாமிசம் வேண்டாம்*
*சளி, இருமல், காய்ச்சல் வந்தால் உடனே கவனிக்கவும்*
*ஹீமோகுளோபின் அதிகரித்து வைத்து கொள்ளவும்*
*குளிர்பானங்கள், மது, புகை, பாக்கு, புகையிலை, பொடி தவிர்க்கவும்*
*டீ கடை மற்றும் ஹோட்டலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கவும்* *காரணம் டீ குடிக்கும் டம்ளர் உணவு அருந்தும் பொது இடங்களில் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது*
*சாலை ஓரங்களில் இருக்கும் உணவு பண்டங்கள் மற்றும் எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கவும்*
*இதனுடன் நம் மனதை எப்போதும் நம்பிக்கையோடு வைத்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்*

0 comments