குப்பைமேனி

By sivaprakashThiru - June 09, 2020

எப்பேர்ப்பட்ட வைரஸ் யையும் அழிக்கும் இந்த தாவரம் 

இப்போ கோரோனோ என்று எல்லோரும் பயந்து கொண்டு உள்ளீர்கள் 



இந்த தாவரம் குப்பைமேனி 
இது குப்பையில் செழிப்பா வளர்ந்து வரும் 

ஒரு செடி பறிச்சு வந்து வீட்ல வச்சா அதன் விதை விழுந்து பல செடிகள் வளரும் 

அழகு செடிகளுக்கு தண்ணிய செலவு செய்வதை விட்டு இந்த ஒரு செடி வளருங்கள் 

மாதம் ஒரு நாள் பறித்து பருப்பு வெங்காயம் milakaai தக்காளி சீரகம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட எந்த வைரஸ் கிருமி செத்து போய்டும் 

மாசம் ஒரு நாள் பிரம்ம muhurththaththil எழுந்து செடிக்கு மஞ்சள் நீர் தெளித்து வணங்கி அந்த இலையை அரைத்து அருநெல்லி அளவு சாப்பிட தலை சுற்றி வாந்தி வரும் உணவு குழாய் மற்றும் மூளையை எந்த கிருமியும் தாக்காது ( பயம்  வேண்டாம் )
கொஞ்சம் நேரம் kirukiruppu இருக்கும் பிறகு வாந்தி நின்னதும் சுடு நீரால் வாய் கொப்பளித்த பின் சூடா கஞ்சி சோறு சாப்பிடவும் புளிப்பு அன்றைய தினம் சாப்பிட வேண்டாம் 

கோரோனோ பாதிப்பு அதிகம் இருக்கு மனசு கேட்கலை அதான் இந்த மருந்து சொல்றேன் 

கோரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் உள்ளவர்கள் இதை செய்து கொள்ளுங்கள் 

100 % கிருமி தொற்று வராது 

தேவை இல்லா பதிவு பகிர்ந்து (share ) கொள்வீர்கள்.  இது உயிர் காக்கும் விஷயம் மற்றவர்களுக்கு ahare பண்ணுங்கோ 

திருச்சிற்றம்பலம்

  • Share:

You Might Also Like

0 comments