80 வயதிலும் கண் காது தெளிவாக இருக்க
80 வயதிலும் கண் காது தெளிவாக இருக்க;
மனிதனின் ஐம்புலன்களையும் ஆட்டுவிப்பதும்,நோய் வருதல்,வந்த நோய் குணமாகுதல் ஆகியவற்றிக்கு காரணம் நம் உடம்பில் உள்ள வாதம்,பித்தம், கபம் எனும் மூன்று நாடிகளே ஆகும்....
இந்த மூன்று நாடிகளும் எப்போதும் சமநிலையில் இயங்கினால் நோய் தோன்றாது,மூப்பு உண்டாகது,இறப்பு இருக்காது இதனை பின்பற்றியே சித்தர்கள் பல்லாண்டு உயிர் வாழ்ந்தனர்....
இந்த மூன்றையும் இஞ்சி, அருகம்புல் மிளகு ஆகியவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
அருகம்புல் இஞ்சி மிளகு இதனை இடித்து சாறு எடுத்து வாரம் ஒருநாள் குடித்து வர 80வயதுல கூட கூன் விழுகாமல் கண்பார்வை தெளிவாக இருக்கும் காதும் நன்றாக கேட்கும். அற்புத மருந்து.
உடற்சூடு உள்ளவர்கள் இஞ்சியை குறைவாக எடுத்து கொள்ளவும்.
0 comments