ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற

By sivaprakashThiru - March 23, 2022

 ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற


உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு எலும்பும்,நரம்பும் தான் காரணம்.வளர்ச்சி அடைந்த எலும்பு தளராது ஆனால் நரம்பில் தளர்ச்சி ஏற்படும் பலம் குறையும் இதன் காரணமாக உடல் சோர்வு அடையும்,கை கால்கள் சக்தி இழந்த நிலை தோன்றும்.சிலருக்கு கை கால் நடுக்கம் ஏற்படும்,சோம்பல் ஏற்படும்,வேலையில் உற்சாகம் இருக்காது,உடல் உறவில் இன்பம் காண முடியாது,ஆண்குறி தளர்ச்சி அடையும்.இந்த கோளாறுகள் ஏற்பட்டவுடன் இவர்கள் இதை வெளியில் சொல்வதில்லை,நாளடைவில் இவர்கள் உடல் மோசமாகி பல கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள்.இவர்கள் உடலை தேற்றிக்கொள்வதற்கு இயற்கை மருத்துவம்  

          

தேவையான பொருள்கள்

             

முருங்கை விதை பொடி 50கி

             

ஜாதிக்காய் 50கி

             

பூனைக்காலி பொடி 50கி

             

அஸ்வகந்தா பொடி 50கி

​இவை அனைத்தையும் கலந்து வைத்து கொண்டு ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலை இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் அமோகமான பலனை எதிர்பாக்கலாம்.ஒரு மாதத்தில் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமாகும்.குழந்தை இல்லாதவர்கள் ஆண்,பெண் இந்த மருந்தை தொண்டர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் 100%

​குழந்தை பாக்கியம் நிச்சயம்.

  • Share:

You Might Also Like

0 comments