உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?
உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?
காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள்.
தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில்
ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.
அதோடு, சுலபமான யோ காசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தா லும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இரு ப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடை யில் உள்ளது
மூச்சுப்பயிற்சி செய்யுங் கள். மூச்சை ஆழமாக இழுத்து விடு ங்கள்.
இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்தி விடும்.
தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.
அது மட்டுமல்லாமல் , நன் றாக சாப்பிடுங்கள். உடலி ல் சக்தியை சேமித்து வை யுங்கள்.
0 comments