இரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...
இரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...
நாம் சாப்பிட கூடிய அன்றாட உணவில் அதிக ஆரோக்கியமும், நீண்ட நாட்கள் வாழ வழி செய்வது போன்ற நலன்களும் இருந்தால் அதுவே சிறந்த உணவாகும். அப்படிப்பட்ட உணவுகளை நாம் அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இத்தகைய உணவுகள் தான் முழு உடலையும் வியாதிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அந்த வகையில் தேன் முதல் இடத்தில் உள்ளது என்றே சொல்லலாம். பல வகையான ஆரோக்கிய ரகசியங்கள் இந்த உணவில் உள்ளது என அன்றைய மருத்துவமும், இன்றைய விஞ்ஞானமும் கூறியுள்ளது. பல ஆயிர வருடமாகவே தேனை நாம் மருத்துவ பயன்பாட்டிற்கு அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றோம். இதனை பற்றிய பல குறிப்புகள் ஏராளமான வரலாறுகளில் குறிப்பிட பட்டுள்ளது. இத்தகைய மகத்துவம் பெற்ற உணவு பொருளாகிய தேனுடன் நாம் வேறு எந்த உணவு பொருட்களை சேர்த்து உண்டாலும் அதன் பயன்களும் இரட்டிப்பாகும். இந்த பதிவில் நாம் தேனுடன் ஒரு பொடியை கலந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நமக்கு உண்டாகிறது என்பதை அறிந்து கொள்வோம். என்னது அது..? பொதுவாகவே தேனுடன் எந் உணவை சாப்பிட்டாலும் அதன் மருத்துவ தன்மை அதிகரிக்க கூடும். அந்த வகையில் நமது உணவிலும், மருத்துவ பயன்பாட்டிலும் அதிகம் பயன்படுத்த கூடிய இலவங்கப்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பலவித மாயாஜாலங்கள் நமது உடலில் நடக்கும். புற்றுநோய் அபாயம்.! பலருக்கும் இதை சாப்பிட்டால் புற்றுநோய் வந்து விடுமோ, அதை சாப்பிட்டால் புற்றுநோய் வந்து விடுமோ என்கிற சந்தேகம் அதிக அளவிலே இருக்கும். உங்களை இது போன்ற புற்றுநோய் அபாயத்தில் இருந்து காக்க ஒரு எளிய வழி உள்ளது என விஞ்ஞானிகளே கண்டறிந்து உள்ளனர்.
அதாவது, இலவங்க பொடியுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்பட கூடிய புற்றுநோயில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஆயுட்காலம் அதிகரிக்க யாருக்காக இருந்தாலும் இந்த பூமியில் அதிக காலம் வாழ வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருக்கும். இதனை நிறைவேற்றும் தன்மை இந்த இரண்டு உணவு பொருளுக்குமே உள்ளதாம். இவை இரண்டையும் இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் கூடும்.
தேவையானவை... தேன் 1 ஸ்பூன் இலவங்க பொடி 1 ஸ்பூன் தண்ணீர் 1 கிளாஸ் தயாரிப்பு முறை... முதலில் நீரை வெது வெதுப்பாக சூடு செய்து கொள்ளவும். அடுத்து இதனை இறக்கி கொண்டு, தேனை கலந்து கொள்ளவும். பிறகு இலவங்க பொடியை சேர்த்து ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை குடித்து வரலாம். இந்த குறிப்பு உங்கள் ஆயுளை அதிகரிக்க உதவும்.
மலட்டு தன்மை தம்பதியாக இணைந்த பலராலும் இன்று ஒரு குழந்தையை உயிர்ப்பிக்க முடியாமல் அவதிப் படுகின்றனர். பல லட்சங்கள் வரையும் இதற்காக செலவு செய்பவர்களும் உண்டு. இதற்கு ஒரு முக்கிய காரணம் மலட்டு தன்மையே. இந்த குறைபாட்டிற்கு விடையை தருகிறது தேனும் இலவங்கமும். இரண்டையும் 1 ஸ்பூன் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும். கொலட்ராலை குறைக்க உடலில் சேர்ந்துள்ள கொலெஸ்ட்ரால்களை பல விதத்தில் நம்மை அச்சுறுத்த கூடும். இந்த ஆபத்தான நிலையில் இருந்து தப்பிக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.
இதற்கு தேவையானவை... தண்ணீர் 1 கிளாஸ் தேன் 1 ஸ்பூன் இலவங்க பொடி 1 ஸ்பூன் கிரீன் டீ 2 ஸ்பூன் தயாரிப்பு முறை... முதலில் இலவங்க பொடி மற்றும் தேனை தனியாக கலந்து கொள்ளவும். அடுத்து நீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதில் இந்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக கிரீன் டீயையும் இதில் கலந்து குடிக்கவும். இது மிக விரைவிலே உங்களின் கொலஸ்ட்ராலை குறைத்து விடுமாம்.
வழுக்கைக்கு வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் இலவங்க பொடி மற்றும் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சேர்த்து கொண்டு தினமும் தலைக்கு தடவி வந்தால் விரைவிலே முடி வளருமாம்.
எதிர்ப்பு சக்திக்கு நம்மை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற உங்களின் சந்தேகத்திற்கு விடை இந்த 2 பொருட்களும் தான். இவை இரண்டையும் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி பல மடங்காக உயரும். மேலும், உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்க வல்லது. வயிற்று புண் அல்சர் என்கிற வயிற்று புண்ணால் இன்று அதிக அளவில் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை முழுமையாக குணப்படுத்த கூடிய தன்மை தேன் ம்,மற்றும் இலவங்க பொடிக்கு உள்ளதாம். அத்துடன், இந்த கலவை வயிற்று வலியையும் குறைக்கும்.
பலவீனமான இதயமா..? நாளுக்கு நாள் இதய நோய்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனை குறைக்க கூடிய சாவி நிமிடமே உள்ளது. உண்மைதாங்க... தினமும் காலையில் தேனையும் இலவங்க பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியம் பெற்று, நோய்கள் வராமல் பார்த்து கொள்ளும். பருக்களை போக்க இந்த இரண்டையும் கலவையாக சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் ஏற்பட கூடிய சரும பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். குறிப்பாக பருக்கள், முக கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை இவற்றிற்கு உள்ளதாம்.
0 comments