கொய்யாப்பழம்

By sivaprakashThiru - June 08, 2021

 கொய்யாப்பழம்


பழங்கள் சாப்பிடுங்கள் என்று சொன்னாலே நிறைய நபர்கள் சொல்வது எனக்கு ஒத்துக்கொள்ளாது.


பழங்கள் சாப்பிட்டால் தலைவலி வரும்,சளி தொந்தரவுகள் அதிகமாகும்.


இந்த நல்ல உணவுகளை தவிர்க்கிறார்கள்.


பழங்களில் நல்ல சக்தியை எடுத்து கொள்ளுகிறது.


பழங்கள் அதன் தன்மை மாறாமல் அதில் உள்ள சக்தியினை அழிக்காமல் இந்த உடலுக்கு கொடுக்கும் போது உடலில் தேங்கி கழிவுகள் வெளியேறும் இந்த தொந்தரவுகள் கண்டு இந்த உணவுகளால் தான் சளி, தலைவலி தொந்தரவுகள் வருகிறது என்று நினைத்து ஒதுக்கி விடுகிறார்கள்.


ஆனால் நேர்மாறாக அடைக்கப்பட்ட பானங்களை சாப்பிடுவார்கள்.


ஐஸ் வாட்டர், கூல்டிரிங்ஸ் இவைகளை தவிர்க்க மாட்டார்கள்.


இயற்கை பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் தடுக்கப்படுகிறது.


பழங்கள் நோய்களை போக்கும்..


பழங்களை இறைவன் படைத்தான்.


பழங்களால் நோய்கள் வருமா?

இயற்கைக்கு எதிரான உணவுகளால் நோய்கள் வருமா?


கொய்யாப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும்.


கொய்யாப்பழம் அடிக்கடி சாப்பிடலாம்.


குடலின் செரிமான சக்தியை அதிகரிக்கும்.தற்போதை உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் (நச்சு) கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண், மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன.

இவைகளையும் சீர்படுத்தும்.


கொய்யாப்பழம் கல்லீரலை பலப்படுத்தும்.


சொறி, சிரங்கு, இரத்த சோகையும் குணமாகும்.


விஷக்கிருமிகளை கொல்லும்.


வியாதி உருவாகும் விஷக்கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் இதை கொன்று விடும்.


உடலுக்கு எதிரான இரசாயன மருந்துகளை கொடுத்து கிருமி கொல்வதற்கு பதிலாக உடலையே கொல்லுவோம்.


இயற்கை பழங்கள் நோயாகி விட்டது.

இரசாயன மருந்துகள் உடலுக்கு ஆரோக்கியமாகிவிட்டது.


மருந்தை விட கொய்யாப்பழம் விஷம் அல்ல ஆரோக்கியம்.


அலைகளை வரவேற்க நச்சு மருந்துகள் வேண்டாம்.


அலைகளை எதிர்க்க கொய்யாப்பழம் போதும்


கொய்யாப்பழத்தில் வைட்டமின் C உயிர் சத்து அதி அளவில் நிறைந்துள்ளது.


வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.

உடலுக்கு தேவையான வைட்டமின் C எடுத்துக் கொண்டு.மீதம் இருக்கும் வைட்டமின் C சிறுநீர் வழியாக வெளியேறும் போது உடலில் தேங்கி நச்சுகள் , கிருமிகள் வெளியேறுகிறது.


இயற்கை உணவு சாப்பிடும் போது உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு.

சாப்பிட்ட பிறகு 2 மணிநேரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.


இன்றைய காலத்திற்கேற்ப இந்த பழங்களை சாப்பிடுவோம்.


  • Share:

You Might Also Like

0 comments