* ₹ 8,85,56,75,90,000.00/- மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் மரணத்திற்கு முந்தைய கடைசி வார்த்தைகள்...* வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளேன். மற்றவர்களின் பார்வையில் என் வாழ்க்கை ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர எனக்கு மகிழ்ச்சி இல்லை. பணம் என்பது நான் பயன்படுத்தும் உண்மை. இந்த நேரத்தில், மருத்துவமனை படுக்கையில் படுத்து, என் வாழ்நாள் முழுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, நான் பெருமைப்பட்ட அடையாளமும் பணமும் மரணத்திற்கு முன் பொய்யாகவும் மதிப்பற்றதாகவும் மாறிவிட்டன என்பதை உணர்கிறேன். உங்கள் காரை ஓட்டுவதற்கு அல்லது பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒருவரை வாடகைக்கு எடுக்கலாம்....
**படித்ததில் பிடித்தது****படித்ததில் பிடித்தது**1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள்...
👏 தெரிந்ததும்... தெரியாததும் ....🤔1. தினமும் ஒரு வாழை - இதயம் பலப்படும் 2. தினமும் சிறு துளசி இலைகள் - புற்று நோய் தவிர்கபடும் 3. தினமும் ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்புகள் கரையும் 4. ஒரு கப் பால் - எலும்பு பலம் பெரும் 5. தாக்கத்துக்கு குடிநீர் - நோய்கள் தவிர்க்கப்படும்.6. தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை சுடு நீர் (அது சீரக நீராய் இருந்தால், நல்லது) குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.7. சாப்பாடு உண்பதற்கு...
இயற்கை உணவுநமக்கு நாமே மருத்துவர்குழந்தை முதல் ஊக்க சக்தி தரும்'உரை மருந்து'!வாழும் வரை சக்தி தரும் அருமையான பல பாரம்பரிய முறைகள் நம்மிடம் . குழந்தை முதல் நலம்சித்தா ஆயுர்வேதா யுனானி மருத்துவர்கள் இந்தப் பாரம்பரியப் புரிதலும் வழிகாட்டுதாளும்.சமூகம் நம்மிடையே இருந்த வாழ சக்தி தரும் தன்மையும் குணத்தையும் புரிந்து செயல்படுத்திப் பார்ப்போம்நினைவிருக்கும் வரை"உரை மருந்து"இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் சிறந்த வழிகாட்டி அனுபமுடையவர்கள்இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், "ஆம் அந்தக்காலத்தில் உரை மருந்து...
#கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :-Net la எடுத்தது.. கவனம் ♦மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? 1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.♦வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? ஒரு கைப்பிடி முட்கா வேளை...
#கேள்வி : ஓஷோ , உங்களை ஏன் ' ஒரு காமச்சாமியார் ' என்று மக்கள் கருதுகிறார்கள் ?#ஓஷோபதில் : " நீங்கள் ஒரு உடலுறவு வைத்தியரிடம் ( Sex - Doctor ) சென்றால் அவர் உடலுறவைப் பற்றி பேசாமல் புத்தரைப் பற்றியா பேசுவார் ! அப்பொழுது அவரை ' நீங்கள் , காமவைத்தியர் ' என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த முட்டாள்கள் என்னை அழைக்கிறார்கள் ! அதற்கு நான் என்ன செய்வது ? என்னிடம் வரும் பெரும்பான்மையான கேள்விகள் , " என்னால் தியானம் செய்ய முடியவில்லை . பெண்கள்...
👏 தெரிந்ததும்... தெரியாததும் ....🤔1. தினமும் ஒரு வாழை - இதயம் பலப்படும் 2. தினமும் சிறு துளசி இலைகள் - புற்று நோய் தவிர்கபடும் 3. தினமும் ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்புகள் கரையும் 4. ஒரு கப் பால் - எலும்பு பலம் பெரும் 5. தாக்கத்துக்கு குடிநீர் - நோய்கள் தவிர்க்கப்படும்.6. தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை சுடு நீர் (அது சீரக நீராய் இருந்தால், நல்லது) குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.7. சாப்பாடு உண்பதற்கு...
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்.கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே...
ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்."ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”"பார்த்தீர்களா, இந்த...
வாழைப்பூ சாப்பிடுவதால் இத்தனை அற்புத பயன்களா....!!வாழைமரத்தை எடுத்துக்கொண்டால் இலை முதல் தண்டு வரையிலும் நமக்கு மருத்துவ பயன்களை அளிக்கிறது. வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதுவாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் குணமாகிறது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.அஜீரணம் கோளாறுகள் சரியாகும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள...
தினமும் 3 நிமிடம்தோப்புக்கரணம் உடலைவலுவாக்கும்.தோப்புக்கரணம் போட்டாலே போதும்யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்கிடைத்துவிடும்.தோப்புக்கரணம் போட்டாலே போதும்யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்கிடைத்துவிடும். நமது முன்னோர்கள்வழிபாட்டின் ஒரு பகுதியாகதோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்பிடித்துக் கொள்கிறோம். காதுமடல்களில் உடலின் எல்லாஉறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்இருக்கின்றன.காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்செயல்படுவதற்கான தூண்டுதல்கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டைஅளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும்.பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்சேர்த்து வைத்துக் கொண்டுதோப்புக்கரணம் போட வேண்டும்.வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது...
மீன் மாத்திரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன?மீன் எண்ணெய் என்றால் என்ன?மீன் எண்ணெய் என்பது மீன் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கொழுப்பு அல்லது எண்ணெய் ஆகும்.இது பொதுவாக ஹெர்ரிங், டுனா, நெத்திலி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் மீன்களிலிருந்து வருகிறது. எனினும், இது சில சமயங்களில் காட் லிவர் ஆயிலைப் போல மற்ற மீன்களின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படுகிறது,உலக சுகாதார அமைப்பு (WHO) வாரத்திற்கு 1-2 முறை மீன் சாப்பிட பரிந்துரைக்கிறது. ஏனென்றால், மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பல நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு உட்பட...
இந்தியன் கழிப்பறையில் குந்த வைப்பது போல உட்கார வேண்டும் (Squating Position). வெஸ்டர்ன் கழிப்பறையில், நாற்காலியில் அமர்வதுபோல உட்கார வேண்டும். இந்திய கழிப்பறையில் நமது உடல் 45 டிகிரி அளவுக்கு வளைகிறது. வெஸ்டர்ன் கழிப்பறையில் உடல் 90 டிகிரி அளவே வளைகிறது. இதுதான் பிரச்னையே…ஸ்குவாட்டிங் நிலையில் (குந்தி உட்காரும் முறை) மாடர்னாக இல்லாவிட்டாலும், அதுதான் சரியான முறையும்கூட. பல நாடுகளில் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இந்த முறையே கடைபிடிக்கப்பட்டுள்ளது.ஏன் ஸ்குவாட் நிலையில் உட்காருவது சரி என்கிறார்கள்?மலத்தின் பயணம் எளிதாகும். விரைவில் மலம் வெளியே வர குந்தி...