பாதஹஸ்தாசனம்

By sivaprakashThiru - December 15, 2020

 *உடல் எடை குறைக்கும் பாதஹஸ்தாசனம்*



தொந்தி குறையும்

-----------------

தொந்தி வியாதிக்கு தந்தி. தொப்பையை குறைக்கும் அருமையான ஆசனம் இது.


உடல் எடை

------------

உடல் எடை அதிகமாக இருந்தாலும் அதனை குறைத்துவிடும். வயதிற்கேற்ப உடல் தசையை இருக்கச் செய்யும்.


சர்க்கரை நோய் நீங்கும்

-----------------------

கணையம் நன்றாக இயங்கும் அதனால் சர்க்கரை நோய் (சுகர்) கட்டுக்குள் கொண்டு வரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் சுகர் இல்லாமல் சுகமாக வாழலாம்.


முதுகு திடப்படும்

-----------------

முதுகெலும்பு திடமாக இயங்கும். முதுகு தண்டை திடப்படுத்தும் ஆசனமிது.


மாதவிடாய் பிரச்சனை

----------------------

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, நீர்க்கட்டி பிரச்சனை தீரும்.


ஆண்மையின்மை

-----------------

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தனம் சரி செய்கின்றது.


இருதயம்

---------

இருதயம் நுரையீரல் உள்ள கழிவுகள் வெளியேறி மிக நன்றாக இயங்கும்.


கண் பார்வை

------------

கண் பார்வை தெளிவாகின்றது. கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.


தலைமுடி

---------

தலைமுடி நன்கு வளரும் முடி கொட்டாது.


  • Share:

You Might Also Like

0 comments