பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா?*

By sivaprakashThiru - December 15, 2020

 *பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா?*


பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். பழங்களை சாப்பிடுவதற்கு முன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நலன்கள் கிடைக்கும்.


• இன்றைய நவீன உலகத்தில் விளைச்சல் அதிகம் கிடைப்பதற்காக பயிர்களின் மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகப்படுத்துவது அதிகமாகிவிட்டது.


• பழங்களின் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க, பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும்.



* இதனால் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகளான கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.



* பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.



பொதுவாகவே பழங்களை 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது

  • Share:

You Might Also Like

0 comments